உலா
நூல்கள்
|
|||||||
வ.எண்
|
நூல் பெயர்
|
ஆசிரியர்
|
பாட்டுடைத்தலைவன்
|
||||
|
திருக்கீழ்வேளூர் உலா
|
அந்தகக்கவி
வீரராக முதலியா
|
வேளூர் இறைவன்
கேடிலியப்பர்
|
||||
|
தமிழன் உலா
|
இராசை. கி.
அரங்கசாமி
|
தமிழரின் வரலாறு, பண்பாடு,
மொழி முதலியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடு
|
||||
|
அப்பண்டைநாதர் உலா
|
|
|
||||
|
அவிநாசி உலா
|
அருணாச்சலக்கவிராயர்
|
|
||||
|
அழகிய
நம்பிஉலா
|
|
|
||||
|
ஆளுடைபிள்ளையார்
திருவுலாமாலை
|
நம்பியாண்டார்
நம்பி
|
திருஞான சம்பந்தர்
|
||||
|
இராசராசன்
சோழன் உலா
|
ஒட்டக்கூத்தர்
|
|
||||
|
உண்மையுலா
|
|
|
||||
|
ஏகாம்பரநாதர்
உலா
|
இரட்டையர்
|
ஏகாம்பரநாதர்
|
||||
|
கடம்பர்
கோயில் உலா
|
|
|
||||
|
கச்சி உலா (14)
|
|
|||||
|
கயத்தாற்றரசன்
உலா
|
அந்தகக்
கவிவீர்ராகவ முதலியார்
|
|
||||
|
கனகசபை
நாதன் உலா
|
அம்மையப்பர்
|
|
||||
|
காமராசர்
உலா
|
அ.கு.ஆதித்தன்
|
|
||||
|
காளி உலா
|
|
|
||||
|
கீழ்வேளூர் உலா
|
அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
|
|
||||
|
குலசை உலா
|
|
|
||||
|
குலோத்துங்கன் உலா
|
ஒட்டக்கூத்தர்
|
குலோத்துங்கச்
சோழன்
|
||||
|
குன்றக்குடி சண்முகநாதர் உலா
|
சிலேடைப்புலி பிச்சுவையர்
|
|
||||
|
கோடீச்சுர உலா
|
சிவக்கொழுந்து தேசிகர்
|
|
||||
|
சங்கர சோழன் உலா (13)
|
சங்கரசோழனின் தோழர்
|
சங்கர சோழன்
|
||||
|
சங்கரன் நயினார் கோயில்
|
சங்கரலிங்க உலா
|
சங்கரன்
நயினார்
|
||||
|
சிலேடை உலா
|
தத்துவராயர்
|
|
||||
|
சிவசுப்பிரமணியர் திருமுகவுலா
|
கபாலமூர்த்திப் பிள்ளை
|
|
||||
|
சிவத்தெழுந்த பல்லவராயன் உலா
|
படிக்காசுப் புலவர்
|
|
||||
|
சிறுதொண்டரை உலா
|
|
|
||||
|
செப்பறை உலா
|
அழகிய கூத்த தேசிகர்
|
|
||||
|
சேயூர் முருகன் உலா
|
சேறைக் கவிராசப்பிள்ளை
|
முருகன்
|
||||
|
சேனைத்தேவர் உலா
|
|
|
||||
|
ஞான உலா
|
சங்கராச்சாரியார்
|
|
||||
|
ஞான உலா
|
சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
|
|
||||
|
ஞானவிநோதன் உலா
|
தத்துவராயர்
|
|
||||
|
தஞ்சைபெருவுடையார் உலா
|
சிவக்கொழுந்து தேசிகர்
|
|
||||
|
தருமை ஞானசம்பந்த சாமி உலா
|
|
|
||||
|
திருக்கடவூர் உலா
|
சுப்பிரமணியக் கவிராயர்
|
|
||||
|
திருக்கழுக்குன்றத்து உலா
|
அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
|
|
||||
|
திருக்காளத்திநாதர் உலா
|
சேறைக்கவிராசப் பிள்ளை
|
|
||||
|
திருக்குவளை தியாகராச சாமி உலா
|
|
|
||||
|
திருக்குற்றால நாதர் உலா
|
திரிக்கூடராசப்பக் கவிராயர்
|
திருக்குற்றால
|
||||
|
ஞான உலா
|
சேரமான் பெருமாள்
|
திருக்கைலாய
நாதர்
|
||||
|
திரிசிர கிரி உலா
|
|
|
||||
|
திருச்சிறுபுலியூர் உலா
|
|
|
||||
|
திருச்செந்தூர் உலா
|
|
முருகன்
|
||||
|
திருத்தணிகை உலா
|
கந்தப்பையர்
|
முருகன்
|
||||
|
திருப்பனந்தாள் உலா
|
எல்லப்பப் பூபதி
|
|
||||
|
திருப்புத்தூர் உலா
|
|
|
||||
|
திருப்பூண நாதர் உலா
|
கந்தசாமிப்புலவர்
|
|
||||
|
திருவரங்கன் உலா (14)
|
||||||
|
திருவாரூர்
|
அந்தக்கவி வீரராகவ முதலியரர்
|
|
||||
|
திருவானைக்கா உலா
|
காளமேகப் புலவர்
|
|
||||
|
திருவிடை மருதூர் உலா
|
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
|
|
||||
|
திருவிலஞ்சிமுருகன்
|
பண்டாரக் கவிராயர்
|
முருகன்
|
||||
|
திருவெங்கை உலா
|
சிவப்பிரகாச சுவாமிகள்
|
|
||||
|
திருவேங்கட உலா
|
|
|
||||
|
தில்லை உலா(12)
|
||||||
|
தென் தில்லை உலா
|
பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
|
|
||||
|
தேவை உலா
|
பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
|
|
||||
|
நடுத்தீர்வை உலா
|
|
|
||||
|
நெல்லை வேலவர் உலா
|
சரவணமுத்துப் புலவர்
|
முருகன்
|
||||
|
பர்ராச்சேகரன் உலா
|
|
|
||||
|
புதுவை உலா
|
|
|
||||
|
பேரூர் உலா
|
அருணாசலக்கவிராயர்
|
|
||||
|
மதுரைச் சொக்கநாதர் உலா
|
புராணத்திருமலை நாதர்
|
சொக்கநாதர்
|
||||
|
மயிலத்து உலா
|
வேலைய தேசிகர்
|
|
||||
|
மயூரகிரி உலா
|
சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
|
|
||||
|
மருங்காபூரி உலா
|
வெறிமங்கைபாகக் கவிராயர்
|
|
||||
|
முப்பன் தொட்டி உலா
|
|
|
||||
|
வாட்போக்கி நாதர் உலா
|
சேறைக்கவிராசப் பிள்ளை
|
|
||||
|
விக்கிரம சோழன் உலா
|
ஒட்டக் கூத்தர்
|
விக்கிரம
சோழன்
|
||||
|
விருத்தாசல உலா
|
|
|
||||
தூது
நூல்கள்
|
|||||||
வ.எண்
|
நூல் பெயர்
|
ஆசிரியர்
|
பாட்டுடைத்தலைவன்
|
||||
1.
|
காக்கை விடு
தூது
|
க. வெள்ளைவாரணர்
(20)
|
சு.இராஜகோபாலச்சாரியர்
|
||||
2.
|
தமிழ் விடு
தூது
|
|
மதுரை சொக்க நாதர்
|
||||
3.
|
தமிழ் விடு
தூது
|
|
அமிர்தம்
பிள்ளை
|
||||
4.
|
தச விடு தூது
|
மீனாட்சிசுந்தரம்
பிள்ளை
|
|
||||
|
மான் விடு
தூது
|
.
|
|
||||
|
அழகர் கிள்ளை விடு தூது.
|
|
|||||
|
பணவிடுதூது
|
பேராசிரியர்க.ஆ.திருஞானசம்பந்தம்
16,17
|
|
||||
|
நெஞ்சு விடு தூது.
|
|
|
||||
|
கச்சி ஆனந்த
ருத்ரேசர் வண்டு விடு தூது.
|
கச்சி ஆனந்த
ருத்ரேசர்
|
|||||
|
புகையிலை விடு தூது.
|
|
|
||||
|
தென்றல்
விடு தூது
|
|
|
||||
|
|
|
|||||
|
|
||||||
|
|
|
|||||
|
சிவஞானபாலைய தேசிகர்
நெஞ்சுவிடுதூது
|
|
|||||
|
|
||||||
|
சரவணப்
பெருமாள் கவிராயர்
|
|
|||||
|
முத்துவேலுக்
கவிராயர்
|
|
|||||
|
கோவை
கந்தசாமி முதலியார்
|
|
|||||
|
சுந்தரநாதர்
|
|
|||||
|
|
||||||
|
|
||||||
|
பலபட்டடைச்
சொக்கநாதர்
|
|
|||||
|
சீனிச்சக்கரைபு
புலவர்
|
|
|||||
|
அருணாசலக்
கவிராயர்
|
|
|||||
|
|
||||||
|
|
|
|||||
விறலிவிடுதூதுநூல்கள்
1.
அலைவாய் விறலி விடு தூது
2.
ஆறை அழுகப்ப முதலியார் விறலி விடு தூது.
3.
கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது.
4.
சங்கர மூர்த்தி பேரில் விறலி விடு தூது.
5.
சிதம்பபேரசர் விறலி விடு தூது.
6.
சின்னணைஞ்சுத்துரை விறலி விடு தூது
7.
செண்டலங்காரன் விறலி விடு தூது
8.
சிவசாமி சேதுபதி விறலி விடு தூது.
9.
தெய்வச் சிலையார் விறலி விடு தூது.
10.
நண்ணாவூர் சங்கர சுவாமி வேதநாயகி அம்மன் விறலி விடு தூது.
11.
நாதையன் விறலி விடு தூது.
12.
பழனியாண்டவர் விறலி விடு தூது.
13.
பழனியாண்டவர் விறலி விடு தூது.
14.
பாபநாசம் விறலி விடு தூது.
15.
விறலி விடு தூது.
16.
விறலி விடு தூது.
17.
வீரைத் திருவேங்கடவன் விறலி விடு தூது (அ) மூவரையன் விறலி விடு தூது
18.
வையாபுரிப் பிள்ளை விறலி விடு தூது.
19.
கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது.
பரணி
நூல்கள்
வ.எண்
|
நூல்
பெயர்
|
ஆசிரியர்
|
காலம்
|
பாட்டுடைத்தலைவன்
|
1
|
-
|
1054
|
||
2
|
கூடல் சங்கமத்துப் பரணி
|
-
|
1064
|
|
3
|
சயங்கொண்டார்
|
1112
|
முதலாம் குலோத்துங்க சோழன்
|
|
4
|
கலிங்கத்துப் பரணி
|
ஒட்டக்கூத்தர்
|
1094
|
|
5
|
தக்கயாகப் பரணி
|
ஒட்டக்கூத்தர்
|
1155
|
சிவபெருமான்
|
6
|
-
|
1210
|
||
7
|
தத்துவராயர்
|
1450
|
சொரூபானந்தர்
|
|
8
|
தத்துவராயர்
|
1450
|
குரு
சொரூபானந்தர்
|
|
9
|
பாசவதைப் பரணி
|
வைத்தியநாத
தேசிகர்
|
1640
|
|
10
|
திருச்செந்தூர்ப் பரணி
|
சீனிப்புலவர்
|
18ஆம்
நூற்றாண்டு
|
|
11
|
கஞ்சவதைப் பரணி
|
-
|
|
|
12
|
கலைசைச் சிதம்பரேசர் பரணி
|
சுப்பிரமணிய
முனிவர்
|
1800
|
|
No comments:
Post a Comment